skip to main
|
skip to sidebar
கவிதைகளின் சிதறல் - சிவா
Friday, May 20, 2011
Friday, May 6, 2011
ஆயிரம் தவறுகள் செய்தாலும்
மன்னிப்பை மட்டும் தண்டனையாக
தரும் "நீதி தேவதை"
"அம்மா"
"இன்று என்ன கொஞ்சம் அழகாக
இருக்கிறாய் என்றேன்"
காரணம், புது கொலுசு என்கிறாய்"
ஆனால் நான் "கொலுசிடம் அல்லவா கேட்டேன்
Newer Posts
Home
Subscribe to:
Comments (Atom)
Blog Archive
►
2013
(1)
►
April
(1)
▼
2011
(3)
▼
May
(3)
No title
ஆயிரம் தவறுகள் செய்தாலும்மன்னிப்பை மட்டும் தண்டனைய...
"இன்று என்ன கொஞ்சம் அழகாகஇருக்கிறாய் என்றேன்"காரணம...
About Me
shiva
Am single from Salem, am working ,commerce graduation and also am a computer savy.
View my complete profile