Friday, May 20, 2011

Friday, May 6, 2011

ஆயிரம் தவறுகள் செய்தாலும்


மன்னிப்பை மட்டும் தண்டனையாக


தரும் "நீதி தேவதை"


"அம்மா"


"இன்று என்ன கொஞ்சம் அழகாக
இருக்கிறாய் என்றேன்"
காரணம், புது கொலுசு என்கிறாய்"
ஆனால் நான் "கொலுசிடம் அல்லவா கேட்டேன்